MARC காட்சி

Back
பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு
245 : _ _ |a பொம்மையக் கவுண்டன் பட்டிச் செப்பேடு -
300 : _ _ |a 26 செ.மீ. நீளம், 19 செ.மீ. அகலம்
500 : _ _ |a

சீவல்சிறகைச் சேர்ந்த 18 மேட்டார்களின் பிரதிநிதிகள் பத்து பேர் ஒன்று கூடி, அவர்களது ஒன்பது குழுக்களுக்கும பொம்மையக் கவுண்டன் என்பவர் பெரியதனம் செய்வது என்றும், கம்பிளி அதிகாரம் செலுத்துவது எனவும் முடிவு செய்தனர். தாங்கள் செய்த முடிவிற்கு அரசனிடம் ஒப்புதலும் பட்டயமும் பெறுவதற்காகப் பாதகாணிக்கை, பசு, அரிசி, பருப்பு முதலிய பொருட்களுடன் திண்டுக்கல் வந்திருந்த திருமலை நாயக்கரைச் சந்தித்தனர். திருமலை நாயக்கர் மகிழ்ந்து அவர்கள் வேண்டியபடி பட்டயம் செய்து கொடுத்துள்ளார். இச்செய்தியை இச்செப்பேடு தருகிறது.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், பொம்மையக் கவுண்டன் பட்டி
752 : _ _ |a பொம்மையக் கவுண்டன் பட்டி |c பொம்மையக் கவுண்டன் பட்டி |d திண்டுக்கல் |f பொம்மையக் கவுண்டன் பட்டி
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a 3.5.1654
914 : _ _ |a 10.3608163
915 : _ _ |a 77.9797415
925 : _ _ |a 26 செ.மீ. நீளம், 19 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00022
barcode : TVA_CPS_00022
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00022_பொம்மையக்கவுண்டன்பட்டி-001.jpg

TVA_CPS_00022_பொம்மையக்கவுண்டன்பட்டி-002.jpg

TVA_CPS_00022_பொம்மையக்கவுண்டன்பட்டி-003.jpg

TVA_CPS_00022_பொம்மையக்கவுண்டன்பட்டி-004.jpg

TVA_CPS_00022_பொம்மையக்கவுண்டன்பட்டி-005.jpg

TVA_CPS_00022_பொம்மையக்கவுண்டன்பட்டி-006.jpg